காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்தாண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் இந்தியவீரர்கள் பதக்கங்களை தம் திறமையை வெளிப்படுத்தி அள்ளி குவித்து வருகின்றனர். நிகத் ஜரீன் தடகளத்தில் தங்கம் ,ட்ரிபிள் ஜம்ப்பில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கம்,10,000மீட்டர் ஒட்டத்தில் வெண் கலப்பதக்கம் வென்ற சந்தீப் குமார் ,ஈட்டி எறிதலில் அன்னு ராணி வெண்கலப் பதக்கம் ,குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அமித் பங்கால் ஆகியோர் தொடர்ச்சியாகப் போராடி இந்தியாவின் கரத்தை வழுப்படுத்தினர்.

Tags :