மும்பை ரயில் தாமதமாக புறப்படும்

by Editor / 07-08-2022 09:33:30pm
மும்பை ரயில் தாமதமாக புறப்படும்

ஆகஸ்ட் 8 திங்கட்கிழமையன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை வாரம் மும்முறை சேவை ரயில் (16340), இணை ரயில் தாமதமாக வருவதால், நாகர்கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு மூன்று மணி நேரங்கள் தாமதமாக புறப்படும். திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் ரயில்.

மும்பை ரயில் தாமதமாக புறப்படும்
 

Tags : Mumbai train departs late

Share via