போதை மருந்து கொடுத்து மாணவி கூட்டு பலாத்காரம்

by Staff / 09-09-2023 05:20:05pm
போதை மருந்து கொடுத்து மாணவி கூட்டு பலாத்காரம்

கல்லூரி மாணவி ஒருவரை வழிமறித்து சிலர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை சிலர் வழிமறித்து வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று போதை ஊசி போட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo