தொடர் விடுமுறை.. அரசு அறிவிப்பு

by Staff / 26-03-2024 04:34:03pm
தொடர் விடுமுறை.. அரசு அறிவிப்பு

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் 28 அன்று மொத்தம் 505 பேருந்துகளும், 29 அன்று மொத்தம் 300 பேருந்துகளும், 30 அன்று மொத்தம் 345 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via