காதலிக்காக துணிகரம் ரூ.19.96 லட்சம் கொள்ளை

by Staff / 29-11-2022 01:34:31pm
காதலிக்காக துணிகரம் ரூ.19.96 லட்சம்  கொள்ளை

காதலியை திருமணம் செய்து கொள்ள ஒரு இளைஞன் திருடனாக மாறியுள்ளான். வில்சன் கார்டனில் உள்ள யூனியன் வங்கி ஏடிஎம்மில் அசாமில் உள்ள தீபோன்கர் நோமோசுந்தர் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்த ஊழியர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை அறிந்து கொண்டார்.அதன்பிறகு ரூ.19.96 லட்சத்தை திருடிவிட்டு சப்பர்முக் மாவட்டத்துக்குச் சென்று தலைமறைவானார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை கைது செய்து ரூ.14.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via