பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 6 குழந்தைகள் துடிதுடித்து பலி

by Staff / 11-04-2024 03:59:06pm
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 6  குழந்தைகள் துடிதுடித்து பலி

ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்ற போது  விபத்து நடந்தது  இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும்  பள்ளி இயங்கியுள்ளது. இது குறித்தது விசாரணை நடத்தப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் சீமா திரிகா தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo