“கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதில் வெற்றி” - டிரம்ப்

by Staff / 22-07-2024 11:52:08am
“கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதில் வெற்றி” - டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார் பைடன். இதில், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதாக நான் வெற்றி பெறுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via