இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது .ஒரு பவுன் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 20-10-2023 10:05:04am
இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது .ஒரு பவுன் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.

 இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,585 ரூபாயாக விற்பக் விற்கப்பட்ட நிலையில் இன்று 5,660 ரூபாயாக அது உயர்ந்து உள்ளது .ஒரு பவுன் ஆபரண தங்கம் 45280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6,130 ரூபாய் ஆகும் ஒரு சவரன் 49, 040 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது,

 வெள்ளியில் எந்த விதமான மாற்றமும் இல்லை பழைய வேலையே தொடர்கிறது..

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது .ஒரு பவுன் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo