இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,040.00 ரூபாய் குறைவு.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,040.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 130.00 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 290.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 290,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :




.jpg)













