இன்று16 மாவட்டங்களில் கனமழை

by Admin / 01-06-2026 10:10:10am
இன்று16 மாவட்டங்களில் கனமழை

இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  வளிமண்டல சுழற்சி காரணமாக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை ,திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைகளில் பயணிக்கும் போது கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

Tags :

Share via
Logo