டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் பதிலடி
'இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஒருபோதும் வெளிநாட்டு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டது கிடையாது; ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாட்சியான முடிவெடுக்கும் திறனை யாராலும் கேள்வி கேட்க முடியாது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் சுதந்திரமானது என்று கூறினார்.
Tags :


















