அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ முன் விஜய் ஆஜராக உள்ளார் .

by Admin / 13-01-2026 05:10:28pm
அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ முன் விஜய் ஆஜராக உள்ளார் .

தமிழக வெற்றி கழகத்தின் துணை  பொது செயலாளர் ctr நிர்மல் குமார் என்ற சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தாவாகிய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் சிபி அதிகாரம் விசாரணைக்கு ஆஜரானார் டெல்லியில் நடந்த விசாரணையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விஜய் முறையான விளக்கங்களை அளித்துள்ளதாக நிர்மல் நிர்மல் குமார் தெரிவித்தார் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ முன் விஜய் ஆஜராக உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டதோடு விசாரணையில் கேட்கப்பட்ட நுணுக்கமான தகவல்களை வெளிப்படையாக கூறுவது சரியாக இருக்காது என்று விஜய் மீது மக்கள் 100% நம்பிக்கை வைத்துள்ளனர். கட்சியை முடக்க நடப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என்றும் தமிழகமுதலமைச்சா் சொன்னதற்கும் தமிழக காவல் கூடுதல் தலைவருமான டேவிட் தேவசகாயத்தினுடைய பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். த. வெ. க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் டெல்லியில் நடந்த விசாரணை முடித்துக்கொண்டு இன்று மதியம் சென்னை திரும்பினர்.

 

Tags :

Share via

More stories