நாளை பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் நாளைபெற்று கொள்ளலாம்.

by Admin / 13-01-2026 04:51:54pm
 நாளை பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் நாளைபெற்று கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்க பணம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளோருக்கும் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாளை போகிப் பண்டிகை என்பதால் இதுவரை வாங்காதவர்கள் நாளை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via