அதிக மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் கார் நாளை அறிமுகமாகிறது

by Editor / 24-11-2022 09:57:14pm
அதிக மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் கார் நாளை அறிமுகமாகிறது

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரை நாளை (25ம் தேதி) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 21க்கும் அதிகமான கிமீ மைலேஜ் வழங்குகிறது. மேலும் டிரைவரின் உதவியின்றி தானாக காரை வழி நடத்தவும், அவசர காலத்தின் தானாக பிரேக் பிடிக்கவும் உதவும் அடாஸ் தொழில்நுட்பம், பெரிய அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
 

 

Tags :

Share via

More stories

Logo