வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்-180 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முன்மாதிரி மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சோதனையை இந்திய ரயில்வே மிக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன .பாதுகாப்பிற்காக 180 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. சொகுசான படுக்கைகள், தானியங்கள் கதவுகள் ,சென்சார் அடிப்படையிலான குழாய்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கவர்ச்சி பாதுகாப்பு அம்சம் போன்றவை இதில் உள்ளன. நீண்ட தூர பயணங்களை மிகக் குறுகிய காலத்தில் கடக்க இந்த ரயில் உதவும் விரைவில் இந்த ரயில்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
.முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை குவஹாத்தி மற்றும் கொல்கத்தா இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags :



















