திமுக கூட்டணி கட்சிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

by Editor / 17-02-2025 08:56:48am
திமுக கூட்டணி கட்சிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் நாளை (பிப்.,18) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நாளை மாலை 4 மணிக்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெறவுள்ளதாக தெரிகிறது. “புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : திமுக கூட்டணி கட்சிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

Share via