ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயமாகும்இந்த ஆலயத்தில் இரண்டு கொடிமரங்கள் பிரதிஷ்டை .

தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற ஆலயமாகவிளங்குவது தென்காசிஅருள்தரும் உலகம்மன்உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயமாகும்இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம்ஏப்ரல் மாதம்நடைபெறஉள்ளது அதற்கான முன்னேறுபாடுபணிகள் தீவிரமாகநடந்து வருகின்றனஇதன்ஒரு பகுதியாகதென்காசி தொழிலதிபர்கள் ஆனந்தா சாமில் அழகராஜா, ஸ்ரீராம் குரூப்ஸ் சுரேஷ் ராஜா, வெங்கடேஷ் ராஜா, ராஜேஷ்ராஜா ஆகியோர் சார்பில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டஇரண்டு கொடிமரங்கள் 17ஆம் தேதி காலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
Tags : ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயமாகும்இந்த ஆலயத்தில் இரண்டு கொடிமரங்கள் பிரதிஷ்டை .