கார் விபத்து-நடிகர் யோகி மறுப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு வாலாஜா பேட்டை சுங்கச்சாவடி அருகே அதிகாலையில் காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவர்மீது மோதி கார் விபத்துக்குள்ளானது என்றும் அவர்வத்தில் யோகி பாபு உயர் தப்பியதாகவும் செய்திகள் வெளிவந்தன இந்நிலையில் இந்த செய்தி குறித்து நடிகர் யோகி பாபு இந்த தகவல் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்ததோடு ,நான் நலமாக இருக்கிறேன் ஐ அம் பைன் .ஆல் திஸ் இஸ் ஃபால்ஸ் நியூஸ் . என்று எக்ஸ் தள பதிவு,
Tags :