கே டி ராஜேந்திர பாலாஜியின் தந்தையார் தவசலிங்கம் இயற்கை எய்தினாா்.
அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜியின் தந்தையார் தவசலிங்கம் நேற்று மரணம் அடைந்தார்.93 வயதான அவர் உடல்நல குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார் .இந்நிலையில். அவர் நேற்று இரவு இயற்கை எய்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
Tags :