மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து.

by Editor / 24-11-2021 05:37:51pm
மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து.

தென்னக ரயில்வே சார்பில்  வெளியிடப்பட்ட செய்தி வருமாறு:
தென் மத்திய ரயில்வேயில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம்  பிகானீரில் இருந்து வரவேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தொடர் ஆந்திர மாநிலத்தில் இருப்பதால் மதுரையிலிருந்து நவம்பர் 25 அன்று காலை 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 22631 மதுரை - பிகானீர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories