கேரளா சென்ற ரயிலில் அனாதையாக கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 07-12-2021 06:19:03pm
கேரளா சென்ற ரயிலில் அனாதையாக கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து சேலம் வழியே கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரயில்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பண்டல் பறிமுதல்.சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த ரெயிலில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories