துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

by Staff / 13-04-2022 03:14:54pm
துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி எடுத்து சென்ற ஆசிரியை  ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மெயின் புரி  நகரிலுள்ள கோட்வாலி பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்ட போது அவர் ஜீன்ஸ் பாக்கெட்டில் கை துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி பறிமுதல் செய்த அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் பெயர் சிங் யாதவ் என்பதும் பேராசை பாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் இருப்பதும் தெரியவந்தது கரிஷ்மா சிங்கை கைது செய்த போலீசார் துப்பாக்கியை எதற்காக எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo