சாமிதோப்பில் சாமி தரிசனம் செய்த உதயநிதி

by Staff / 22-11-2022 12:19:39pm
சாமிதோப்பில் சாமி தரிசனம் செய்த உதயநிதி

குமரி மாவட்டம், சாமிதோப்பு பகுதியில் உள்ள ஐயா வைக்குண்டர் பதியில், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சாமி தரிசனம் செய்தார். இவருக்கு தலைப்பாகையும் நாமமும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை. அதன் பின் பொதுமக்களை சந்தித்த அவர், மனுக்களை பெற்றுக்கொண்டார். தரிசனத்தின் போது அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via