ஆட்டோவில் பணிக்கு சென்றுவரும் அமெரிக்க தூதர்கள்

by Editor / 24-11-2022 10:01:08pm
ஆட்டோவில் பணிக்கு சென்றுவரும் அமெரிக்க தூதர்கள்

டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஆன் எல் மேசன், ரூத் ஹோம்பெர்க், ஷரீன் ஜே கிட்டர்மேன் மற்றும் ஜெனிபர் பைவாட்டர்ஸ் ஆகிய 4 பேர் தூதர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் ஆட்டோவில்தான் பணிக்குச் சென்று வருகின்றனர். இதற்காகவே ஆட்டோவை சொந்தமாக வாங்கி அவர்களே ஒட்டிச் செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு சுதந்திர உணர்வு ஏற்படுகிறதாம்.
 

 

Tags :

Share via