சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் வருமானம் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.திங்களன்று ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் 21,419 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிக்கை
Tags :