தவெக வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

by Editor / 08-05-2026 04:36:26pm
தவெக வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க சிபிஐ (CPI) ஏற்கனவே ஆதரவுக் கடிதம் வழங்கிய நிலையில், தற்போது சிபிஎம் (CPM) கட்சியும் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின் பெ.சண்முகம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இடதுசாரி கட்சிகளின் ஆதரவால் தவெக-வின் பலம் 116-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்களே தேவைப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.
 

 

Tags :

Share via
Logo