ஆரம்பப்பள்ளி வேண்டி போராட்டம் பெட்ரோல் கேனுடன் தீ குளிக்க முயற்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழ குத்த பஞ்சான் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி வேண்டி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் தொடர் உள்ளிருப்பு நடத்திய போராட்டத்தில் பாலமுருகன் (33)என்பவர் பெட்ரோல் கேனுடன் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு

Tags :