தங்கம் விலை தொடர் அதிகரிப்பு சவரனுக்கு ரூ.112 உயர்வு

by Editor / 06-09-2022 01:12:50pm
தங்கம் விலை தொடர் அதிகரிப்பு சவரனுக்கு ரூ.112 உயர்வு

நாட்டில் தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் இறங்குமுகத்தில் இருந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.59க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via