முன்னாள் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

by Staff / 15-06-2024 03:52:56pm
முன்னாள் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், தனது முடிவுகளாலும், கருத்துகளாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சமீபத்தில் எச்சரித்துள்ளார். ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போது கொடுக்க வேண்டிய தொகையை விட அதிகமாக பணம் கொடுத்ததாகவும், அதை உடனடியாக திருப்பி தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த இழப்பீடு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

 

Tags :

Share via
Logo