இபிஎஸ் தலைமையில் தான் அதிமுக உள்ளது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார். "தவெக தலைவர் விஜய்யின் அரசியல் ஆசான் யார் என தெரியவில்லை. இபிஎஸ் தலைமையில் தான் அதிமுக உள்ளது. கட்சி தொடங்கியவுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என விஜய் கனவு காண்கிறார். அதிமுக குறித்த விமர்சனங்களை எங்கள் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு மாநாட்டில் என்ன பேசவேண்டும் என வரைமுறைகள் உள்ளன” என்றார்.
Tags : இபிஎஸ் தலைமையில் தான் அதிமுக உள்ளது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.