காதில் கம்மல் இருந்தால் ரூ.1000 கிடையாது”அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று (ஆக.21) சென்றார். அப்போது அவரிடம் ரூ.1,000 உரிமைத் தொகை வரவில்லை என ஏராளமான மூதாட்டிகள் மற்றும் பெண்கள் கும்பலாக முறையிட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “காது, கழுத்தில் இப்படி நகை போட்டு வந்தா கொடுக்க மாட்டோம். காதில் கம்மல் இருந்தால் ரூ.1000 கிடையாது” என கலகலப்பாக கூறினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Tags : காதில் கம்மல் இருந்தால் ரூ.1000 கிடையாது”அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.