டெல்லி கேப்பிட்டல் அணியும் குஜராத்அணியும் இரவு ஏழு முப்பது மணிக்கு தம் ஆட்டத்தை தொடங்க உள்ளது.

by Admin / 18-05-2025 10:14:23am
டெல்லி கேப்பிட்டல் அணியும் குஜராத்அணியும் இரவு ஏழு முப்பது மணிக்கு தம் ஆட்டத்தை தொடங்க உள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான போட்டி மழை காரணமாக இரவு ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தா அணி பிளே ஆப் களிலிருந்து வெளியேறிவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 புள்ளி களுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் முன்னேறி உள்ளது.. இன்று ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் திங்ஸ் அணி மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஜெய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் தம் ஆட்டத்தை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல் அணியும் குஜராத்அணியும் டெல்லி அருண்ஷெட்லி கிாிகெட் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு தம் ஆட்டத்தை தொடங்க உள்ளது.

 

Tags :

Share via