கிணற்றுக்குள் மூழ்கிய வேன், வேனில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் மூழ்கிய ஆம்னி வேன் சுமார் 4 மணிநேரத்திற்கு பின் மீட்பு.3 பேர் ஆம்னி வேனில் இருந்து வெளியேறிய நிலையில், 5 பேருடன் சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் மூழ்கியது.4 முறை ஜேசிபி மூலம் மீட்க முயன்ற போது கொக்கி வளைந்து, மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தற்போது கிணற்றுக்குள் விழுந்த ஆம்னி வேனில் இருந்து 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த குழந்தையும் சடலமாக மீட்பு
Tags : கிணற்றுக்குள் மூழ்கிய வேன், வேனில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு.