வேறொரு பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரம் காரை ஏற்றி கதையை முடித்த காதலி

by Staff / 12-06-2022 03:43:52pm
வேறொரு  பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரம் காரை ஏற்றி கதையை முடித்த காதலி

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டெக்  கருவி மூலம் பின் தொடர்ந்து கண்காணித்த காதலி அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததை  அடுத்து கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இண்டியானா போலிசை  சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே  ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில். அவர் வேறு பெண்ணுடன் தொடர்பா இருப்பதாக  சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் சொல்லும் இடங்கள் எல்லாம்  அறிய ஏர்டெக்  கருவியை  அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மதுபான விடுதி ஒன்றில்இருப்பதை அறிந்த பின் அங்கு நுழைந்து  வேறு ஒரு பெண்ணுடன் அவர் பேசிக்கொண்டு இருப்பதை அறிந்தார் இதனால் ஆத்திரமுற்ற காதலி அங்கு வாக்குவாதம் செய்த பின் காதலன் பரை விட்டு வெளியே வந்தபோது காரை வேகமாக இயக்கி கொலை செய்தார்.

 

Tags :

Share via

More stories

Logo