புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவுவதாக சீனா எச்சரிக்கை

புதிய வகைகொரோனா தோற்று பெருவெடிப்பகப் பரவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது .சூப்பர் மார்க்கெட் என்ற பார்முலா புதிய வகை தோற்று பரவி வருகிறது 67 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது .கங்கையிலும் கோரணா பரவல் வேகமெடுத்து இருப்பதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தப்படும் உத்தரவிடப்பட்டுள்ளது சீனாவில் உலக அளவில் ஒப்பிடும் போது குறையவே இருப்பினும் நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் பரிசோதனைகள் இரட்டிப்பாக்கியுள்ளார்.
Tags :