விரைவு ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து 2 பெட்டிகள் தீயில் கருகி சேதம்

by Staff / 12-06-2022 03:51:44pm
விரைவு ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து 2 பெட்டிகள் தீயில் கருகி சேதம்

வாங்களதேசத்தில் விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெட்டிகள் எரிந்து சாம்பலாகின.சிலேட் நோக்கி சென்ற விரைவு ரயில் என்ஜினில் திடீரென தீப்பற்றியது தீ மெல்ல பரவி பயணிகள் பெட்டிகளிலும் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது .முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் ரயிலில் இரு பெட்டிகள் தீயில் கருகி சாம்பலாகின.

 

Tags :

Share via

More stories

Logo