சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது

by Admin / 13-01-2024 10:44:06am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,845 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 46,760 ,24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் தங்கம் 6 315 ஒரு சவரன் தங்கம் 50 ஆயிரத்து520 ரூபாய்... ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது .ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து78 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது
 

Tags :

Share via