கொடைக்கானலில் வியபாரிகள் கடையடைப்பு போராட்டம்...

by Editor / 09-12-2024 10:26:29am
கொடைக்கானலில் வியபாரிகள் கடையடைப்பு போராட்டம்...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் சுற்றுலா சார்பு வணிகர்கள் கடந்த 10 ஆண்டுகளாக 12மைல் சுற்றுலாத் தலங்களான மோயர் சதுக்கம் பைன் மரக்காடுகள் குணா குகை  மற்றும் தூண் பாறை பகுதிகளுக்கு   செல்லும் பாதை முறையை தற்போதைய அரசு நிர்வாகம் மாற்றி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடைகளில் முன்னர் கருப்புக் கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

 

Tags : கொடைக்கானலில் வியபாரிகள் கடையடைப்பு போராட்டம்...

Share via