75- வது குடியரசு தின விழா இன்று

by Admin / 26-01-2024 06:15:31am
75- வது குடியரசு தின விழா இன்று

75- வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்திய குடியரசு தலைவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். முப்படைகளின் உடைய அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதை செய்வதோடு உரை நிகழ்த்துவார்.இந்நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் பஙகேற்பாா்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பாக 75 வது இந்திய குடியரசு தின விழாவை ஆளுநர் ஆர் எம் ரவி கொடியேற்றி வைப்பதோடு அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொள்வார்.இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் பஙகேற்பாா்கள்.

 

Tags :

Share via