பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து ரத்து

by Editor / 27-12-2022 02:34:46pm
பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து ரத்து

ரயில்வே பொறியாளர்கள் மற்றும் சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் கலந்து இரண்டு நாட்களாக பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். பாலத்தில் காலி ரயில் பெட்டி தொடர்களை வெள்ளோட்டம் விட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் மேலும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo