உடல் நலம் சரியில்லாமல் இருந்த மனைவி பலி கணவர் காவல் நிலையத்தில் புகார்

by Staff / 05-10-2022 05:01:13pm
உடல் நலம் சரியில்லாமல் இருந்த மனைவி பலி கணவர் காவல் நிலையத்தில் புகார்

மதுரை சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் உடல் நிலை  சரியில்லாத கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு மதுரை கோ புதூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கணவர் வந்துள்ளார்.

இந்த நிலையை திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானதால் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.இதிலேயே கணவர் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via