பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்ததில் ஒருவருக்கு கால் முறிவு

by Editor / 11-05-2022 10:19:07pm
 பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்ததில் ஒருவருக்கு கால் முறிவு

கோவை கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்ததில், அங்கிருந்த பொதுமக்கள் மீது மரம் விழுந்த விபத்து ஏற்பட்டது. அதில், ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

 

 

Tags : Leg fracture to one of the fallen tree at the deed office

Share via