காஞ்சிபுரம் தாலுகா, ஊத்துக்கோட்டை தாலுகாபள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

by Editor / 12-12-2022 08:57:00am
காஞ்சிபுரம் தாலுகா, ஊத்துக்கோட்டை தாலுகாபள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

 

Tags :

Share via