மீனவர்களுக்கு3 நாள் தடை சென்னை வானிலை ஆய்வு மையம்

by Staff / 20-12-2022 12:21:20pm
மீனவர்களுக்கு3 நாள் தடை சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும். இதனால், இது, அடுத்த குமரிக் கடல், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரம் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் வரும், 22ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

 

Tags :

Share via