முதல்வரை விமர்சித்தால் வீழ்ச்சி: என்.ஆர்.காங்., கண்டனம்

by Staff / 20-12-2022 12:23:03pm
முதல்வரை விமர்சித்தால் வீழ்ச்சி: என்.ஆர்.காங்., கண்டனம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி புலம்புவதை விட்டு ராஜினமா செய்ய வேண்டும் என நேற்று சட்டசபையில் என்.ஆர்.காங்., சார்பில் அமைச்சர்கள் லட்சுநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோர் முதல்வர் மீதான அரசியல் கட்சிகளின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், முதல்வரை விமர்சிப்பவர்கள் வீழ்ச்சி அடைவர் என எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via