ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

by Staff / 12-07-2024 03:42:49pm
ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்பிரிவை NCB அமைப்பு பயன்படுத்தியது செல்லாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 15.02.2024 அன்று முஜிபுர் ரஹ்மான், அசோக்குமார், முகேஷ் ஆகியோரிடமிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதே தவிர ஜாபர் சாதிக்கிடமிருந்து எந்த போதைப்பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுதிர்குமார் சிரோகி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via