சைபர் கிரைம் மோசடி வட மாநிலங்களை சார்ந்த 21 குற்றவாளிகள் கைது.

by Editor / 16-11-2022 07:35:15am
சைபர் கிரைம் மோசடி  வட மாநிலங்களை சார்ந்த 21 குற்றவாளிகள் கைது.

கன்னியாகுமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து மீட்கப்பட்ட ரூபாய் 31, 69, 849 த்தை. , பணத்தை இழந்த 41 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹிரன் பிரசாத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று 24 மணி நேரத்திற்குள் தகவல் கொடுத்தால் பணத்தை எளிதில் மீட்டு விடலாம் என்றும் இதுவரை 67 புகார்கள் மீது 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களின் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களை சார்ந்தவர்கள் என்றும் கூறினார்.

 

Tags :

Share via

More stories