ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு.. மாணவர் மீது கொடூர தாக்குதல்

கோவை: சூலூரில் பள்ளி மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் நேற்று (ஜூலை. 11) மீட்கப்பட்டார். லிப்ட் கேட்டு சென்ற 14 வயது பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக சிறுவன் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் போதை ஆசாமி கொடூரமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :