கிராமத்திற்கள் புகுந்த சிறுத்தை

by Staff / 02-04-2023 04:34:38pm
கிராமத்திற்கள் புகுந்த சிறுத்தை

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. இந்நிலையில், குனோ தேசிய பூங்காவில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள விஜய்பூரில் உள்ள ஜார் பரோடா கிராமத்திற்குள் சிவிங்கிப்புலி ஒன்று நுழைந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்த கண்காணிப்பு குழுவினர் அந்த கிராமத்தை அடைந்தனர். அவர்கள் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo