கள்ளக்குறிச்சி - தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Editor / 11-12-2024 11:00:37am
கள்ளக்குறிச்சி - தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.மாணவி மரண வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பள்ளி ஆசிரியைகள் இருவரை மீண்டும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தெளிவான முறையில் வழங்க வேண்டும் எனவும் மாணவி தாய் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.


 

 

Tags : கள்ளக்குறிச்சி - தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Share via